தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறந்த குணமுள்ளவன் ; கடவுள் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலான குணமுள்ளவன். களிறது பிளிறிட வுரிசெய்த வதிகுணன் (தேவா. 832, 5.) 1. One possessing extraordinary attributes;
  • கடவுள். 2. God, as transcending all attributes;
  • அருகன். (திவா.) 3. Arhat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அதி) God.

வின்சுலோ
  • ''s.'' The deity, he who is possessed of all attributes, or according to Hinduism, he who is above all attri butes, who is without attributes, கடவுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ati-guṇa.1. One possessing extraordinary attributes;மேலான குணமுள்ளவன். களிறது பிளிறிட வுரிசெய்தவதிகுணன் (தேவா. 832, 5). 2. God, as transcending all attributes; கடவுள். 3. Arhat; அருகன்.(திவா.)