தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகேசுரன் ; அதிகாரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (ஞானா. கட்.) See அதிகாரசிவன்.
  • அதிகாரி. வரிகளைச் சுமத்தி அநியாயஞ்செய்து பூர்விக அதிகாரர்கள் சதிகாரர்களே (பெண்மதிமாலை, பக். 136). Superintendent, head, director; officer;

வின்சுலோ
  • --அதிகாரி, ''s.'' Super intendent, director, ruler, master, one in authority, a superior, மேல்விசாரணைக் காரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. (Šaiva.)See அதிகாரசிவன். (ஞான. கட்)
  • n. < adhikārin.Superintendent, head, director; officer; அதிகாரி.வரிகளைச் சுமத்தி அநியாயஞ்செய்த பூர்விக அதிகாரர்கள் சதிகாரர்களே (பெண்மதிமாலை, பக். 136).