தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிரியை மிகுந்து ஞானம் குறைந்த ஈச்சுர தத்துவம். (சி. சி. 1. 65, ஞானப்.) The function of God in which the principle of energy dominates that of wisdom;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈசுரதத்துவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • அதிகாரப்புறனடை atikāra-p-puṟa-ṉaṭain. id. +. (Gram.) General permissiverule at the end of a chapter; அதிகாரவிறுதியிற்கூறும் புறனடைச்சூத்திரம். (தொல். சொல். 45,சேனா. பக். 54.)
  • n.< id. +. (Šaiva.) The function of God in whichthe principle of energy dominates that ofwisdom; கிரியை மிகுந்து ஞானம் குறைந்த ஈச்சுரதத்துவம். (சி. சி. 1, 65, ஞானப்.)