- 11 v. intr. cf.adhika. To increase, enlarge; விருத்தியாதல்.(தைலவ. பாயி. 14.)
- < adhikāra.11 v. intr. 1. To exercise authority; அதிகாரஞ்செலுத்துதல். (நன். எழுத். விருத்.) 2. To fit thetheme of a chapter or literary work; அதிகாரத்தோடு பொருந்தவருதல். (நன். 21, விருத்.)--v. tr. Tolearn; கற்றல். அவைநீ அதிகரித்தறிதற்குரியை (அரிசமய. பராங்குச. 78).
- 11 v. intr.< adhi-kṛ. To be employed or engaged in;காரியத்தில் முனைதல். ஐவர்க்கும் பரதந்த்ரனாய்க்கொண்டு தூதக்ருத்யத்திலே அதிகரித்து (திவ். பெரியாழ். 1, 8, 3, வ்யா. பக். 161).
- 11 v. intr.< adhi-kṛ. To be employed or engaged in;காரியத்தில் முனைதல். ஐவர்க்கும் பரதந்த்ரனாய்க்கொண்டு தூதக்ருத்யத்திலே அதிகரித்து (திவ். பெரியாழ். 1, 8, 3, வ்யா. பக். 161).
|