தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைக்களம் , ஆதாரம் ; நூற்பொருட் கூறுபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவிஷயத்தைக் குறித்த பகுதி. (சி.போ.சிற்.1,அவ.) 3. Section of a work, treating of one subject;
  • ஆதாரம். (சி.சி.1,65,சிவஞா,) 1. Substratum, support;
  • ஏழாம் வேற்றுமைப் பொருள். (பி.வி.9.) 2. Place, as the sense of the loc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. supremacy, superiority, மேன்மை; 2. support, ஆதாரம்; 3. section of a work, treating of one subject.

வின்சுலோ
  • ''s.'' Supremacy, supe riority. Wils. p. 22. AD'HIKARANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhi-ka-raṇa. 1. Substratum, support; ஆதாரம். (சி.சி. 1,65, சிவஞா.) 2. Place, as the sense of the loc.;ஏழாம் வேற்றுமைப் பொருள். (பி.வி. 9.) 3. Sectionof a work, treating of one subject; ஒருவிஷயத்தைக் குறித்த பகுதி. (சி. போ. சிற். 1, அவ.)