தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்றுவருஷத்திற்கொருமுறை அதிகப்பட்டு வரும் மாதம். (விதான. குணா. 81, உரை.) Intercalated month occuring once in three years;

வின்சுலோ
  • ''s.'' An intercalated month, occurring once in six years.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhika+. Intercalated month occurring once in threeyears; மூன்றுவருஷத்திற்கொருமுறை அதிகப்பட்டுவரும் மாதம். (விதான. குணா. 81, உரை.)