தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலானவன் ; மேம்பட்டவன் ; மகான் ; பெரியோன் ; பரம்பொருள் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (சிறுபாண். 103.) 3. A liberal chief. See அதியமான்.
  • மேற்பட்டவன். பகைஞர்க்கெல்லா மதிகனாய் (பிரபோத. 26, 110). 1. Superior person;
  • பரம்பொருள். அதிகன் வேணியி லார்தரு கங்கையை (கந்தபு. திருக்கயி. 20). 2. Supreme Being;

வின்சுலோ
  • ''s.'' A chief personage. 2. God the Supreme Being.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhika. 1. Superiorperson; மேற்பட்டவன். பகைஞர்க்கெல்லாம் மதிகனாய் (பிரபோத. 26, 110). 2. Supreme Being; பரம்பொருள். அதிகன் வேணியி லார்தரு கங்கையை (கந்தபு.திருக்கயி. 20). 3. A liberal chief. See அதியமான்.(சிறுபாண். 103.)