தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறப்புத் துன்பம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யோக மிருபத்தேழி லொன்று. (விதான. பஞ்சாங்க. 25.) A division of time, one of 27 yōkam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pains of death, மரணா வஸ்தை.

வின்சுலோ
  • [atikaṇṭam] ''s.'' The sixth of the twenty-seven yogas of the lunar path. (See யோகம்.) Wils. p. 16. ATIGANDA. 2. The pains of death, மரணாவஸ்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ati-gaṇḍa. (Astrol.) A division of time, one of27 yōkam, q.v.; யோக மிருபத்தேழி லொன்று.(விதான. பஞ்சாங்க. 25.)