தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்த்து நெருக்குதல் ; கொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுதல். முதலை மடுவினி லதவிய புயலென (திருப்பு. 278). 1. To kill;
  • எதிர்த்து நெருக்குதல். அதவிப்போர் யானை யொசித்து (திவ்.இயற். 2,89.) 2. To attack;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. hata.1. To kill; கொல்லுதல். முதலை மடுவினி லதவியபுயலென (திருப்பு. 278). 2. To attack; எதிர்த்துநெருக்குதல். அதவிப்போர் யானை யொசித்து (திவ்.இயற். 2, 89).