தமிழ் - தமிழ் அகரமுதலி
    அல்லாமல் ; அல்லது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அல்லது. அதவா முரட்போர் தனக்கஞ்சுமோ (பாரத. பதினேழா. 232.) Or;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • rel. adv. if not, அல்லாமல்; (conj.) or, அல்லது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • conj. < athavā. Or; அல்லது. அதவா முரட்போர் தனக்கஞ்சுமோ (பாரத. பதினேழா. 232).