தமிழ் - தமிழ் அகரமுதலி
    அத்திமரம் ; நெய்த்துடுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அத்தி. வெண்கோட் டதவத் தெழுகுளிறு மிதித்த வொருபழம் (குறுந். 24). 1. Country fig;
  • நெய்த்துடுப்பு. அதவமாய் நறுநெயுண்டு (கம்பரா. விராதன். 45). 2. Sacrificial ladle;
  • பின்பு. (சிந்தா. நி. 140.) Then, afterwards;

வின்சுலோ
  • [atvm ] --அதவு, ''s.'' The fig tree, அத்திமரம், Ficus, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அதவு. 1. Countryfig; அத்தி. வெண்கோட் டதவத் தெழுகுளிறு மிதித்தவொருபழம் (குறுந். 24). 2. Sacrificial ladle;நெய்த்துடுப்பு. அதவமாய் நறுநெயுண்டு (கம்பரா.விராதன். 45).
  • adv. < atha. Then,afterwards; பின்பு. (சிந்தா. நி. 140.)
  • adv. < atha. Then,afterwards; பின்பு. (சிந்தா. நி. 140.)