பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காண்க : அதரிகொள்ளுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். அதரி திரித்த வாளுகு கடாவின் (புறநா. 371.) To thresh grain with cattle;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடாவிடல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr
. prob.அதர் +. To thresh grain with cattle; நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். அதரி திரித்த வாளுகு கடாவின் (புறநா. 371).