தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதிரைக் கடாவிட்டு உழக்குதல் ; பகையழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். (மதுரைக். 94.) 1. To thresh grain with cattle;
  • பகையழித்தல். (புறநா. 373.) 2. To tread out enemies, as on a threshing floor;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடாவிடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.prob. அதர் +. 1. To thresh grain with cattle;நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். (மதுரைக். 94.) 2.To tread out enemies, as on a threshing floor;பகையழித்தல். (புறநா. 373.)