தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அதட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடங்காதுபேசுதல். Loc. கண்டித்தல். (W.) To speak intemperately; To rebuke, upbraid;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.intr. [K. adapu.]To speak intemperately; அடங்காதுபேசுதல்.. Loc.--v.tr. [T. adalpu.] To rebuke, upbraid;கண்டித்தல். (W.)