தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறங்குதல் , தாழ்வு ; பள்ளம் ; பாதலம் ; கேடு ; அழிவு ; அத்திமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாசம். அதமுற மடிந்த பின்னர் (ஞானவா.வீமபா.16). Destruction, ruin;
  • பாதலம்.(சூடா.) 3. Underworld;
  • கீழ். (சூடா.) 2.Lower region, that which is beneath;
  • தாழ்வு. 1. Lowerness, inferiority ;
  • (சூடா.) Country fig. See அத்தி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lowness, தாழ்வு; 2. destruction, (ஹதம்) சங்காரம். அதமாக(ஹதமாக) to perish. அதம்(ஹதம்) பண்ண, -ஆக்க, to destroy
  • s. fig, அத்திமரம்.

வின்சுலோ
  • [atam] ''s.'' Lowness, a low place, downward course, தாழ்வு. 2. Low land, hole, hollow, &c., பள்ளம். 3. The lower worlds, பாதாளம். Wils. p. 21. AD'HAS. 4. Destruc tion, destroying, சங்காரம். Wils. ''(p.)'' 968. HATA.
  • [atm] ''s.'' The fig tree. See அத்தி (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. அத. Country fig. Seeஅத்தி. (சூடா.)
  • n. < adhas. 1. Lowness,inferiority; தாழ்வு. 2. Lower region, that whichis beneath; கீழ். (சூடா.) 3. Underworld; பாதலம். (சூடா.)
  • n. < hata. Destruction,ruin; நாசம். அதமுற மடிந்த பின்னர் (ஞானவா. வீமபா.16).