தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைத்தரம் ; கடைப்பட்டது ; இழிந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடையானது. That which is lowest, worst;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv.) inferiority, கடைத் தரம்; 2. vileness, கேடு. அதமபட்சம், at least; lowest degree. அதமன் (x உத்தமன்), a vile person. அதமாங்கம், the foot. அதமதானம்(x உத்தமதானம்), giving for praise. அதமம் ஐந்து ரூபாயாவது கொடு, give me at least five rupees. அதமாதமன், vilest of the vile.

வின்சுலோ
  • [atamam] ''s.'' Inferiority, lowness, க டைத்தரம். 2. Vileness, baseness, கேடு. Wils. p. 21. AD'HAMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhama. Thatwhich is lowest, worst; கடையானது.