தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்ந்தவன் ; கடையானவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடையானவன். கமுகு போல்வ ரதமர் (நீதிவெண். 91). Low, mean, vile person;

வின்சுலோ
  • ''s.'' A mean, vile, aban doned man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Low, mean,vile person; கடையானவன். கமுகு போல்வ ரதமர்(நீதிவெண். 91).