தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைப்படுதானம் ; கைம்மாறு ; அச்சம் முதலியவற்றின் ஏதுவாகச் செய்யப்படுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைம்மாறு அச்சம் முதலியவை கருதிய கொடை (W.) Charity for selfish ends through fear, as the lowest kind of benevolence;

வின்சுலோ
  • ''s.'' Giving for the sake of praise, or through fear, partiali ty, &c., which is of the lowest merit, as கடைப்படுதானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhama+. Charity for selfish ends through fear, asthe lowest kind of benevolence; கைம்மாறு அச்சம் முதலியவை கருதிய கொடை. (W.)