தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. Colloq. Excess;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (prop. அதனு) s. more, excess, மீதி. அதனப்பிரசங்கி, one who talks in a forward and impudent manner same as அதிகப்பிரசங்கி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுதி.

வின்சுலோ
  • [atṉm] ''s.'' [''vul. prop.'' அதனு.] Ex cess, மீதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. adhika. [T.adanamu.] Excess; மிகுதி. Colloq.