தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதட்டல் ; உறுக்குதல் ; வெருட்டுதல் ; ஒலித்து உரப்புதல் ; கண்டித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலித்து உரப்புதல். 2. To frighten with a vehement or sudden noise, as a beast;
  • உறுக்குதல். எவருமடங்க...அதட்டுவான் போன்று (பிரபோத. 11, 1) 1. To rebuke authoritatively, hector;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.tr. [K. adaṭu.]1. To rebuke authoritatively, hector; உறுக்குதல். எவருமடங்க... அதட்டுவான் போன்று (பிரபோத 11, 1). 2. To frighten with a vehementor sudden noise, as a beast; ஒலித்து உரப்புதல்.