தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்து ; சுக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்து. அதகங் கண்டபையண னாகம் (சீவக. 403) 1. Medicine, medicament;
  • சுக்கு. (தைலவ.) 4. Dried ginger;
  • (மலை.) 3. Indian birthwort. See பெருமருந்து.
  • உயிர்தருமருந்து. (பிங்.) 2. Restorative that brings the dead to life;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. medicine, மருந்து; 2. dried ginger, சுக்கு.

வின்சுலோ
  • [atkm] ''s.'' A medicine, medica ment, மருந்து. (கல்லாடம்.) ''(p.)'' 2. The பெரு மருந்து creeper, Aristolochia, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < agada (metath.) 1. Medicine, medicament; மருந்து. அதகங் கண்ட பையண னாகம் (சீவக. 403) 2. Restorative that brings the dead to life; உயிர்தருமருந்து. (பிங்.) 3. Indian birthwort. See பெருமருந்து. (மலை.) 4. Dried ginger; சுக்கு. (தைலவ.)