தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணுகுதல் ; பொருந்துதல் , சார்தல் , அடுத்தல் ; பற்றுதல் ; ஒதுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிட்டுதல். அண்ணிய தாயு மகன்றும் (கூர்மபு.பொது.12). 1. To approach, draw near;
  • ஓத்தல். புகலும் வாளரிக் கண்ணியர் (கம்பரா. வரைக்காட். 58). To resemble;
  • பற்றுதல். (தைலவ.தைல.106.) 2. To join, unite with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Toapproach, draw near; கிட்டுதல். அண்ணிய தாயுமகன்றும் (கூர்மபு. பொது. 12). 2. To join, unitewith; பற்றுதல். (தைலவ. தைல. 106.)
  • அண்ணெரிஞ்சான்பூண்டு aṇṇeriñcāṉ-pūṇṭun. prob. அன்று + எரிந்தான் +. Species ofDesmodium. See சிறுபுள்ளடி. (மூ.அ.)
  • 5 v. tr. To resemble; ஒத்தல். புகலும் வாளரிக் கண்ணியர் (கம்பரா.வரைக்காட். 58).
  • 5 v. tr. To resemble; ஒத்தல். புகலும் வாளரிக் கண்ணியர் (கம்பரா.வரைக்காட். 58).