தமிழ் - தமிழ் அகரமுதலி
    பக்கத்தில் இருப்பவன் ; நெருங்கிய உறவினன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருங்கிய உறவினன். தமப்பன் பகையாக அவனிலும் இவன் அண்ணிய னென்றுவரநின்ற ப்ரஹ்லாதன் (ஈடு, 10, 3, ப்ர. பக். 70). Close kinsman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அண்-மை.Close kinsman; நெருங்கிய உறவினன். தமப்பன்பகையாக அவனிலும் இவன் அண்ணிய னென்றுவரநின்ற ப்ரஹ்லாதன் (ஈடு, 10, 3, ப்ர. பக். 70).