தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அணிமை. (யாழ். அக.) Proximity, nearness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அணுமை.

வின்சுலோ
  • -அண்ணிது, ''appel. noun.'' That which is near by. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அண்ணு-. Proximity, nearness; அணிமை. (யாழ். அக.)