தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் ; தமையர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • Loc. Honorific pl. of அண்ணன்.
  • பகைவர். அண்ணார் புரமவிய (உபதேசகா.திரிபுர.112). Enemies;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அண்ணாரு, II. v. i. see அண்ணா.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகைவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Honorific pl. ofஅண்ணன். Loc.
  • n. < அண்ணு- + ஆ neg. +ஆர். Enemies; பகைவர். அண்ணார் புரமவிய (உபதேசகா. திரிபுர. 112).