தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாய்திறத்தல் ; தலைதூக்கல் , தலையெடுத்தல் ; மேல்நோக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலை நிமிர்தல். நண்ணார் நாண வண்ணாந் தேகி (புறநா.47). 3. To hold the head erect;
  • வாய்திறத்தல் அண்ணாத்தல். செய்யா தளறு (குறள், 255). 2. To gape, open the mouth;
  • மேல்நோக்குதல். (நற்.10.) 1. To look upward;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. < id.[K. aṇṇe, M. Tu. aṇṇā.] 1. To look upward;மேல்நோக்குதல். (நற். 10.) 2. To gape, open themouth; வாய்திறத்தல். அண்ணாத்தல் செய்யா தளறு(குறள், 255). 3. To hold the head erect; தலைநிமிர்தல். நண்ணார் நாண வண்ணாந் தேகி (புறநா. 47).