தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; பெருமையுடையவர் , பெருமையிற் சிறந்தவர் ; அடிகள் ; தலைமை ; தலைவன் ; தமையன் ; அரசன் ; கடவுள் ; முல்லைநிலத் தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமை. (திருக்கோ.256.) 2. Superiority;
  • தலைவன். அண்ணலா ரறுத்த கூலிகொண்டு (பெரியபு. அரிவாட். 11). 1. Master, lord;
  • தந்தை. (அரு. நி.) 2. Father;
  • அண்ணன். (நாநார்த்த.) 7. Elder brother;
  • அருகன். (நாநார்த்த. ) 6. Arhat;
  • குரு 3. Preceptor, spiritual guide;
  • புத்தன். (பொதி. நி.) 4. The Buddha;
  • சிவன். அண்ணலாரு மதுவுணர்ந்து (பெரியபு. திருநாவுக். 296). 5. šiva;
  • பெருமை. (பிங்.) 1. Greatness exaltation, loftiness;
  • அரசன். (சூடா.) 3. King;
  • கடவுள். அண்ணலருளாண்ணி (சிவப்பிர.பொது, 7.). 6. God, deity;
  • முல்லைநிலத் தலைவன். (தொல்.பொ.20, உரை.) 5. Ruler in a forest-pasture tract;
  • பெருமையிற் சிறந்தோன். (பிங்.) 4. Great man, superior;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. greatness, பெருமை; 2. king, great man, இராசா; 3. elder brother, அண்ணன்; 4. God, deity, கடவுள்.

வின்சுலோ
  • [aṇṇl] ''s.'' Greatness, dignity, exaltation, loftiness, பெருமை. 2. A supe rior, a great man, பெருமையிற்சிறந்தோன். 3. An elder brother, தமயன். 4. The god of the Jainas, அருகன். 5. God of the Bud hists, புத்தன். 6. A king, அரசன். 7. A ruler in a jungle district, முல்லைநிலத்தலைவன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Greatness,exaltation, loftiness; பெருமை. (பிங்.) 2. Superiority; தலைமை. (திருக்கோ. 256.) 3. King;அரசன். (சூடா.) 4. Great man, superior; பெருமையிற் சிறந்தோன். (பிங்.) 5. Ruler in a forest-pasture tract; முல்லைநிலத் தலைவன். (தொல். பொ.20, உரை.) 6. God, deity; கடவுள். அண்ணலருளானண்ணி (சிவப்பிர. பொது, 7).
  • n. < அண்-. 1. Master,lord; தலைவன். அண்ணலா ரறுத்த கூலிகொண்டு(பெரியபு. அரிவாட். 11). 2. Father; தந்தை. (அரு.நி.) 3. Preceptor, spiritual guide; குரு. 4.The Buddha; புத்தன். (பொதி. நி.) 5. Šiva;சிவன். அண்ணலாரு மதுவுணர்ந்து (பெரியபு. திருநாவுக். 296). 6. Arhat; அருகன். (நாநார்த்த.) 7.Elder brother; அண்ணன். (நாநார்த்த.)
  • n. < அண்-. 1. Master,lord; தலைவன். அண்ணலா ரறுத்த கூலிகொண்டு(பெரியபு. அரிவாட். 11). 2. Father; தந்தை. (அரு.நி.) 3. Preceptor, spiritual guide; குரு. 4.The Buddha; புத்தன். (பொதி. நி.) 5. Šiva;சிவன். அண்ணலாரு மதுவுணர்ந்து (பெரியபு. திருநாவுக். 296). 6. Arhat; அருகன். (நாநார்த்த.) 7.Elder brother; அண்ணன். (நாநார்த்த.)