தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அண்டல(லா)ர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர்.அண்டார்நமக்கோ ரரியே (கந்தபு.சிங்க.470). Foes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அண்டு- + ஆ neg. +ஆர். Foes; பகைவர். அண்டார்தமக்கோ ரரியே (கந்தபு.சிங்க. 470).