தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆகாயவாசி ; தேவன் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவன். அண்டவாணனடி யுள்குதலால் (தேவா. 1114, 11). God;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அண்டம் +. God; தேவன். அண்டவாணனடி யுள்குதலால் (தேவா. 1114, 11).