தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர் ; இடையர் ; பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். கால்வல் புரவி யண்ட ரோட்டி (பதிற்றுப்.88, 9). Foes, enemies;
  • இடையர். அண்டர் மிண்டிப்புகுந்து நெய்யாடினார் (திவ்.பெரியாழ்.1, 1, 5). Herdsmen, cowherds, shephereds;
  • தேவர். (சூடா.) Celestials, gods;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அண்டார், s. see under அண்டு.

வின்சுலோ
  • ''s.'' The celestials or in habitants of the supernal world, the gods, வானோர். 2. Foes, opponents, ene mies, பகைவர். 3. Herdsmen, cowherds, shepherds, இடையர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அண்டு-. Herds-men, cowherds, shepherds; இடையர். அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார் (திவ். பெரியாழ். 1, 1, 5).
  • n. cf. அண்டார். Foes,enemies; பகைவர். கால்வல் புரவி யண்ட ரோட்டி(பதிற்றுப். 88, 9).
  • n. < aṇḍa. Celestials,gods; தேவர். (சூடா.)