தமிழ் - தமிழ் அகரமுதலி
    முட்டையிற் பிறப்பது ; சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன். (பிங்.) 1. Sun, as giving life to the earth;
  • முட்டையிற் பிறப்பது. (சங்.அக.) 2. Oviparous animal;

வின்சுலோ
  • ''s.'' The sun, சூரி யன்; ''ex'' யோனி, the place of birth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Sun, as giving life to the earth; சூரியன். (பிங்.)2. Oviparous animal; முட்டையிற் பிறப்பது. (சங்.அக.)