தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகத்தின் உச்சி ; வானத்தின் உச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அண்டகடாகத்தினுச்சி. அண்டமுகட்டுற நின்று சிரித்தனன் (பாரத.கிருட்.202). Top of the imaginary shell that surrounds the universe;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அண்டத்தினுச்சி.
மூதண்டம்.
மூதண்டம்.

வின்சுலோ
  • ''s.'' The highest part or top of the imaginary shell that sur rounds the solar system.
  • ''s.'' See அண்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṇḍa
    -- 0059 --
    +. Top of the imaginary shell that surroundsthe universe; அண்டகடாகத்தினுச்சி. அண்டமுகட்டுற நின்று சிரித்தனன் (பாரத. கிருட். 202).