தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அண்டகடாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அண்டகடாகம். (கந்தபு.அண்ட.) 1. Imaginary shell which surrounds the universe;
  • பீசப்பை. (இங்.வை.) 2. Scrotum;

வின்சுலோ
  • ''s.'' The egg-shaped universe, முட்டை வடிவான அண்டம். 2. An astronomical treatise, ஓர்நூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṇḍa+. 1. Imaginary shell which surrounds theuniverse; அண்டகடாகம். (கந்தபு. அண்ட.) 2.Scrotum; பீசப்பை. (இங். வை.)