தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அண்டகோளகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அண்டகோளகை. அண்டகூடமுஞ் சாம்பராயொழியும் (கம்பரா. அகலிகை. 14). Globe of the universe;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Globe of the universe; அண்டகோளகை. அண்டகூடமுஞ் சாம்பராயொழியும் (கம்பரா. அகலிகை. 14).