தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். அணையார்தம் படைக் கடலின் (பாரத பதினேழா. 260). Enemies, foes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகைவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அணை- + ஆ neg. +ஆர். Enemies, foes; பகைவர். அணையார்தம் படைக்கடலின் (பாரத. பதினேழா. 260).