தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிள்ளைக்கு இடும் துணிப்படுக்கை ; ஏணைத் துகில் , தொட்டிலுக்கான துணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறந்த குழந்தைக்குத் தொப்புளிறுக்குஞ் சீலை. Loc.(w.) 2. Cloth tied over the navel of an infant;
  • பிள்ளைக்கு இடும் துகிற்படுக்கை. அணையாடை மண்பட வுந்தியுதைந்து கவிழ்ந்து (பட்டினத், உடற்கூற்று.) 1. Strip of cloth put under an infant;

வின்சுலோ
  • ''s.'' A clout or strip of cloth put under an infant, ஏணைத்துகில். 2. ''[local.]'' Cloth tied over the navel of an infant, தொப்புளிறுக்குஞ்சீலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Strip of cloth put under an infant; பிள்ளைக்குஇடும் துகிற்படுக்கை. அணையாடை மண்பட வுந்தியுதைந்து கவிழ்த்து (பட்டினத். உடற்கூற்று.). 2. Clothtied over the navel of an infant; பிறந்த குழந்தைக்குத் தொப்புளிறுக்குஞ் சீலை. Loc. (W.)