தமிழ் - தமிழ் அகரமுதலி
    கன்று இழந்த பசுவைக் கறத்தற்கு அணைக்கும் கணைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்று இழந்த பசுவைக் கறத்தற்கு அணைக்குங் கணைமரம். Loc. Wooden frame within which a cow is held to be milked, esp. when it has lost its calf;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Wooden frame within which a cow is held to bemilked, esp. when it has lost its calf; கன்று இழந்தபசுவைக் கறத்தற்கு அணைக்குங் கணைமரம். Loc.