தமிழ் - தமிழ் அகரமுதலி
    தழுவுகை ; ஓர் உழவுச்சால் அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தழுவுகை 1. Embracing
  • . See அணைப்பு. Loc.
  • ஒரு நாளில் இரண்டேரைக்கொண்டு உழக்கூடிய நிலம். (G.Sm.D.I.i,288.) 2. Area that can be ploughed by two pairs of oxen in a day, from half to one acre;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Embracing; தழுவுகை. 2. Area that can be ploughed bytwo pairs of oxen in a day, from half to one acre;ஒரு நாளில் இரண்டேரைக்கொண்டு உழக்கூடிய நிலம்.(G. Sm. D. I, i. 288.)
  • n. See அணாப்பு. Loc.
  • n. See அணாப்பு. Loc.