தமிழ் - தமிழ் அகரமுதலி
    சார்தல் ; சேர்தல் ; அடைதல் ; புணர்தல் ; பொருந்துதல் ; அவிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படுத்தல். அணைவ தரவணைமேல் (திவ். திருவாய்.2,8,1). 1. To lie down;
  • அவிதல். விளக்கணைந்தது. 2 To be extiguished;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • [K. aṇe.] 4 v. intr.1. To lie down; படுத்தல். அணைவ தரவணைமேல்(திவ். திருவாய். 2, 8, 1). 2. To be extinguished;அவிதல். விளக்கணைந்தது. 3. To be born; பிறத்தல்.தவத்தா லணைந்த புதல்வன்.--v.tr. 1. [M. aṇayuka.]To approach, come near; சார்தல். அணைந்திதுநெஞ்சஞ் சாமலறைவதென் (திருவாலவா. 29, 14). 2.To touch, come in contact with; பொருந்துதல்பாரணையா வடிதாங்க (திருநூற். 91). 3. To copulatewith; புணர்தல். கிரதுவினை யணைந்து பெற்றாள்(கூர்மபு. பிருகுவா. 8).