தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழல் வாத்தியத்தின் முகப்பில் அமைப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வங்கியத்தின் முகத்தி லமைப்பது. வெண்கலத்தால் அணைசுபண்ணி (சிலப்.3,26,உரை). Metallic mouth-piece of a wind instrument;

வின்சுலோ
  • [aṇaicu] கிறேன், அணைசினேன், வேன், அணைச, ''v. n. [prov.]'' To give way, step aside, விலக. 2. To take protection ஒதுங்க. ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அணை-. Metallicmouth-piece of a wind instrument; வங்கியத்தின்முகத்தி லமைப்பது. வெண்கலத்தால் அணைசுபண்ணி(சிலப். 3, 26, உரை).