தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிமை , பக்கம் ; கருதல் அளவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுமானப்பிரமாணம். புனைவுசே ரணுமை (நீலகேசி, தருமவுரைச். 110). Inference, as a mode of proof;
  • அணிமை. (பதிற்றுப், 16,2 உரை.) Nearness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அண்ணு-. Nearness; அணிமை. (பதிற்றுப் 16, 2, உரை.)
  • n. < anu-mā. (Log.)Inference, as a mode of proof; அனுமானப்பிரமாணம். புனைவுசே ரணுமை (நீலகேசி, தருமவுரைச்.110).
  • n. < anu-mā. (Log.)Inference, as a mode of proof; அனுமானப்பிரமாணம். புனைவுசே ரணுமை (நீலகேசி, தருமவுரைச்.110).