தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசுத்தப்பிரபஞ்சத்தில் தொழில் புரியும் சிவபேதங்கள். (சி.போ.பா. 2,4, பக். 223,புது.) Advanced souls which function in the Impure universe under the direction of Siva, such as அனந்தர், சீகண்டருத்திரர், dist. fr. சம்புபட்சம்;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆன்மபட்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Šaiva.) Advanced souls which function in theImpure universe under the direction of Šiva,such as அனந்தர், சீகண்டருத்திரர், dist. fr. சம்புபட்சம்; அசுத்தப்பிரபஞ்சத்தில் தொழில் புரியும் சிவபேதங்கள். (சி. போ. பா. 2, 4, பக் 223, புது.)