தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணுத்தண்மை ; சிறுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுண்மை. Minuteness, atomic nature, opp. to விபுத்துவம்;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அணுத்தன்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṇutva.Minuteness, atomic nature, opp. to விபுத்துவம்நுண்மை.