- n. < id. 1. Onewho is near; சமீபஸ்தன். (தணிகைப்பு. நந்தி. 40.)2. Devotee, as near to God; தொண்டன். அவ்வப்புவனபதிகளுக்கு அணுக்கராய் வைகி (சி. போ. பா. 8, 1,173). 3. One who is intimate; அந்தரங்கமானவன்.(திவ். பெரியாழ். 5, 4, 11.) 4. Umbrella; குடைஅணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே (ஈடு, 5, 6, 6).
- அணுக்கன்திருவாயில் aṇukkaṉ-tiru-vāyiln. < id. +. Entrance to the inner sanctuary; கர்ப்பக்கிருக வாயில்.
|