தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தரங்கமாகுகை. (ஈடு, 7, 3,4.) Becoming intimate, becoming a confidential friend;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அணுக்கு + அடி- Becoming intimate, becoming aconfidential friend; அந்தரங்கமாகுகை. (ஈடு 7,3, 4.)
  • அணுக்கத்தொண்டன் aṇukka-t-toṇṭ-aṉn. < அணுக்கம் +. One who renders serviceas a personal attendant; அடுத்துப் பணிசெய்வோன்.