தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசர் முதலியோரை அடுத்திருந்து புரியும் தொண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர் முதலியோரிடம் அணுகிப் புரியுந்தொண்டு. அணுக்கச்சேவகத்திலுள்ளோர் (பெரியபு. ஏயர். 332). Service as personal attendant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அணுக்கம் +. Service as personal attendant; அரசர் முதலியோரிடம் அணுகிப் புரியுந்தொண்டு. அணுக்கச்சேவகத்திலுள்ளோர் (பெரியபு.ஏயர். 332).