தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிட்டுதல் , நெருங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிட்டுதல். தாணிழன் மருங்கி லணுகுபு (பொருந.149). To draw near, approach;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அணிகல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.tr. < அண்ணு-.To draw near, approach; கிட்டுதல். தாணிழன்மருங்கி லணுகுபு (பொருந. 149).