பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. approach, come near, draw near, கிட்டு. அணுக்கம், v. n. proximity, nearness. அணிமை, அணுமை, v. n. nearness. அணுகலர்(அணுகு+அல்+அர்), foes. அணுக்கன், (fem. அணுக்கி) one who is near, one who is intimate. அணுக்கு, nearness.

வின்சுலோ
  • [aṇuku] கிறேன், அணுகினேன், வேன், அணுக, ''v. n.'' To draw near, ap proach, கிட்ட.