தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுத்தில் அணியும் மாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுத்திலணியு மாலை. Ornamental string of jewels, necklace;

வின்சுலோ
  • ''s.'' Ornamental string of jewels, necklace.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அணி- +.Ornamental string of jewels, necklace; கழுத்திலணியு மாலை.