தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினை வகை (J.) Species of Italian millet;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகைத்தினை.

வின்சுலோ
  • ''s. [prov.]'' A kind of white millet with ears, supposed to resemble the tail of the squirrel, ஓர் வகைத்தினை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ வால் + தினை. Species of Italian millet; தினைவகை. (J.)